முகப்பு
செய்திகள்

பவுன்சர் பந்தால் தாக்கப்பட்ட டேவிட் வார்னர்! உடனே வெளியேறினார்! (வீடியோ & புகைப்படங்கள்)

இந்தப் போட்டியில் ஹேஸில்வுட் வீசிய பவுன்சர் பந்து, வார்னரின் கழுத்தைத் தாக்கியது. இதனால்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:40 PM
பகிர்:

வங்கதேச சுற்றுப்பயணத்தை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் டேவிட் வார்னர் XI மற்றும் ஸ்மித் XI ஆகிய அணிகளுக்கிடையே பயிற்சி ஆட்டம் டார்வினில் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் ஹேஸில்வுட் வீசிய பவுன்சர் பந்து, வார்னரின் கழுத்தைத் தாக்கியது. இதனால் நிலைகுலைந்தார் வார்னர். ஆனால் உடனே எழுந்து நேராக ஓய்வறைக்குத் திரும்பினார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →