செய்திகள்

டென் கிரிக்கெட் லீக் சேவாக், கெயில் பங்கேற்கிறார்கள்

டென் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதில் வீரேந்திர சேவாக், கிறிஸ் கெயில், குமார் சங்ககாரா, ஷாஹித் அப்ரிதி உள்ளிட்டோர்

DIN

டென் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதில் வீரேந்திர சேவாக், கிறிஸ் கெயில், குமார் சங்ககாரா, ஷாஹித் அப்ரிதி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்தப் போட்டியில் டீம் பஞ்சாபிஸ், டீம் பாக்தூன்ஸ், டிம் மராத்தா, டீம் பங்களாஸ், டீம் லங்கன்ஸ், டீம் சிந்திஸ், டீம் கேரலைட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. பாக்தூன்ஸ் அணிக்கு அப்ரிதி தலைமை வகிக்கிறார்.
இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 10 ஓவர்கள் வழங்கப்படும். இந்தப் போட்டி டிசம்பர் 21 முதல் 24 வரை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

SCROLL FOR NEXT