செய்திகள்

கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: புகைப்படங்கள்!

தில்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்காக நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்...

எழில்

இந்திய கிரிக்கெட் பிரபலம் விராட் கோலியும் அவருடைய காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் 10 நாள்களுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.

இதையடுத்து தில்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்காக நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் தேமுதிக.. ஒரே வரியில் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி!

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இலங்கையையும் வீழ்த்தி ஜிம்பாப்வே அபாரம்!

யுபிஎஸ்சி: நேர்காணல் / ஆளுமைத் தேர்வு எதற்காக?

தமிழ்நாடு - சட்டப்பேரவைத் தேர்தல்கள் - இதுவரை...

வேலூரில் விஜய் பிரசாரம்! பாதுகாப்பில் கவனம் செலுத்தும் தவெக!

SCROLL FOR NEXT