முகப்பு
செய்திகள்

மே.இ. அணிக்கு எதிரான டி20: நியூஸிலாந்து பேட்டிங்!

நெல்சனில் இன்று நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:28 PM
பகிர்:

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் தோல்வியடைந்தாலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் டி20 தொடரை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை பலருக்கும் உண்டு. அந்தளவுக்கு டி20 கிரிக்கெட்டில் பலமான அணியாக உள்ளது. 

இந்நிலையில் நெல்சனில் இன்று நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

நியூஸிலாந்து அணி 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.