பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-கனடாவின் கேப்ரியேலா டப்ரெளஸ்கி ஜோடி சாம்பியன் ஆகியுள்ளது.
இறுதிச்சுற்றில் 2-6, 6-2, 12-10 என்ற செட் கணக்கில் ரேன் ஃபெல்டு - ஃபரா ஜோடியை வீழ்த்தி போபண்ணா ஜோடி பட்டத்தை வென்றது.
போபண்ணாவுக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.