செய்திகள்

ஓட்டலில் தீ: தோனி வெளியேற்றம்!

தோனி அணியினரின் விளையாட்டு உபகரணங்கள் தீயில் சேதாரம் ஆகியிருப்பதாக..

எழில்

விஜய் ஹசாரே போட்டிக்காக தில்லியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி தங்கியிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 6.30-க்கு அந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு வண்டி அழைக்கப்பட்டது. இதனால் தோனி உள்ளிட்ட ஜார்க்கண்ட் வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள். 

தோனி அணியினரின் விளையாட்டு உபகரணங்கள் தீயில் சேதாரம் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த ஜார்கண்ட் - வங்காளம் இடையிலான அரையிறுதிப் போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT