செய்திகள்

கடைசி இடம் பிடித்த ஐபிஎல் அணிகள்! பாவம் பஞ்சாப், டெல்லி ரசிகர்கள்! 

சநகன்

10-வது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது 13 ஆட்டங்களில் 2-ல் மட்டும் வெற்றி பெற்று ஐந்து புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. கடைசி ஆட்டத்தில் வென்றாலும் கடைசி இடம் பறிபோகாது.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல்-லில் கடைசி இடம்பிடித்த அணிகளின் பட்டியல் இது.

2008 - ஹைதராபாத்
2009 - கொல்கத்தா
2010 - பஞ்சாப்
2011 - டெல்லி
2012 - புணே
2013 - டெல்லி
2014 - டெல்லி
2015 - பஞ்சாப்
2016 - பஞ்சாப்
2017 - பெங்களூர்

* ஒருமுறை கூட கடைசி இடத்தைத் தொட்டுப் பார்க்காத அணிகள்: சென்னை, மும்பை, ராஜஸ்தான். (2011- ம் வருடம் மட்டும் கொச்சி அணி ஐபிஎல்-லில் இடம்பிடித்தது.)
* டெல்லி அணி இதுவரை மூன்றுமுறை கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. பாவம் டெல்லி ரசிகர்கள்! பஞ்சாப் இருமுறை!
* டெல்லியும் பஞ்சாப்பும் அடுத்தடுத்த வருடங்களில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளன. இரு அணிகளும் ஹாட்ரிக்கைத் தவறவிட்டது நல்லதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT