செய்திகள்

ஏடிபி சேலஞ்சர்: இறுதிச் சுற்றில் ராஜா-சரண் ஜோடி

DIN

போர்டியாக்ஸ் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பூரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியைத் தோற்கடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT