செய்திகள்

மியாவ்.. மியாவ்...: தோனி குழந்தையுடன் விளையாடி மகிழ்ந்த விராட் கோலி! (வீடியோ)

எழில்

டி20 போட்டிக்காக தோனியின் சொந்த ஊரான ராஞ்சிக்குச் சென்றிருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தோனியின் இல்லத்துக்குச் சென்றுள்ளார். அங்கு, தோனியின் மகள் ஜிவாவுடன் விளையாடி மகிழ்ந்த வீடியோவைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் கோலி. 

ஜிவாவுடன் மீண்டும் இணைந்துள்ளேன். பரிசுத்தமான கள்ளமில்லா உள்ளத்துடன் இருப்பது எத்தகைய வரம் என்று நெகிழ்ந்துள்ளார் கோலி.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தோனியின் மகள் ஜிவாவுக்கும் கோலிக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்: 

நபர்: நாய் எத்தனை இருக்கு உங்கிட்ட? ஆறா?

ஜிவா: ம்ம்.. எங்க இருக்கு? தெரிய மாட்டேங்குது!

கோலி: மியாவ்... யார் கத்தினது?

ஜிவா: நீங்கதான்...

கோலி: யாரது?

ஜிவா: நீங்கதான்.... யார் கத்தினது...?

கோலி: நீதான்...

ஜிவா: பூனை கத்துச்சு... மியாவ்.. மியாவ்...

கோலி: மியாவ்... மியாவ்...

ஜிவா: மியாவ்... மியாவ்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

6 மாதங்களுக்குப் பிறகு... ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்!

SCROLL FOR NEXT