செய்திகள்

அமெரிக்க ஓபன்: நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆன்ட்ரே ருபலேவை நடால் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

எழில்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆன்ட்ரே ருபலேவை நடால் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் உலகின் முதல் நிலை வீரர் நடால், ரஷியாவின் 19 வயது ஆன்ட்ரே ருபலேவை எதிர்கொண்டார். நடால், 6-1, 6-2, 6-2 என நேர் செட்களில் எளிதான முறையில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்திய டெல் போட்ரோவை அரையிறுதியில் சந்திக்கிறார் நடால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT