செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் டுமினி!

எழில்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டுமினி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

2008 முதல் 2017 வரை 46 டெஸ்டுகளில் இடம்பெற்றுள்ளார் டுமினி. ஆறு சதங்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

கடந்த ஜூலையில் லார்ட்ஸ் டெஸ்டில் இடம்பெற்ற டுமினி அதற்பிறகு தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய டெஸ்டுகளில் சேர்க்கப்படவில்லை. 4 டெஸ்டுகள் கொண்ட அந்தத் தொடரில் இரண்டாவது டெஸ்டுக்குப் பிறகு அணியிலிருந்து டுமினி நீக்கப்பட்டு சொந்தநாட்டுக்குத் திரும்பினார். இதையடுத்து டுமினி தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.

இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் தீவிரமாகக் கவனம் செலுத்தப் போவதாக டுமினி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

காங்கிரஸ் மூத்த தலைவரை வீழ்த்திய யூசஃப் பதான்!

பிரதமர் மோடி வெற்றி!

ஜம்மு-காஷ்மீரில் தோல்வியைத் தழுவிய முன்னாள் முதல்வர்கள்!

மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்!

SCROLL FOR NEXT