செய்திகள்

ஆசிய விளையாட்டு: இந்திய அணி தோல்வி

DIN


ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான கைப்பந்துப் போட்டியில் இந்தியா தனது தொடக்க நிலைச் சுற்றில் பஹ்ரைனிடம் 25-32 என்ற புள்ளிகள் கணக்கில் புதன்கிழமை தோற்றது. குரூப்-டி' பிரிவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக தீபக் அலாவத் 10 முயற்சிகளில் 6 முறையும், ஆதித்யா நாகராஜ் 6 முயற்சிகளில் 4 முறையும் ஸ்கோர் செய்தனர். கரம்ஜீத் சிங் 7 முயற்சிகளில் 5 முறை, ஹரேந்தர் சிங் 7 முயற்சிகளில் 4 முறை ஸ்கோர் செய்தனர். இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 18-14 என்று 
முன்னிலை பெற்ற பஹ்ரைன், 2-ஆவது பாதியில் 14-11 என்று முன்னேறி வெற்றி கண்டது.முன்னதாக, தொடக்க நிலைச் சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா 18-28 என்ற கணக்கில் சீன தைபேவிடம் வீழ்ந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT