தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா விலகியுள்ளார்.
2-வது டெஸ்டில் சாஹாவுக்குப் பதிலாக பார்தீவ் படேல் அணியில் இடம்பிடித்தார். இந்நிலையில் டெஸ்ட் தொடரிலிருந்து சாஹா விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் ஆரம்பிக்கும் முன்பு அணியுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துகொள்வார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.