செய்திகள்

யு-19 உலகக் கோப்பை அரையிறுதியில் கனடா, ஜிம்பாப்வே

DIN

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கனடா, ஜிம்பாப்வே அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் கனடா 80 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியு கினீயை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கனடா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பப்புவா அணி 44.3 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மற்றொரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை வென்றது. இதில் முதலில் பேட் செய்த நமீபியா 40.1 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் அடித்து வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT