அணி ரீதியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்
ஐபிஎல் 11-ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தேர்வு செய்துள்ள மொத்த வீரர்கள் மற்றும் அவர்களின் ஏலத் தொகை விவரங்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
- கேதர் ஜாதவ் - ரூ. 7.8 கோடி
- டுவைன் பிராவோ - ரூ. 6.4 கோடி
- கரண் ஷர்மா - ரூ. 5 கோடி
- ஷேன் வாட்சன் - ரூ. 4 கோடி
- ஷர்துல் தாக்கூர் - ரூ. 2.6 கோடி
- அம்பத்தி ராயுடு - ரூ. 2.20 கோடி
- முரளி விஜய் - ரூ. 2 கோடி
- ஹர்பஜன் சிங் - ரூ. 2 கோடி
- டூபிளெஸிஸ் - ரூ. 1.60 கோடி
- மார்க் வுட் - ரூ. 1.50 கோடி
- சாம் பில்லிங்ஸ் - ரூ. 1 கோடி
- இம்ரான் தாஹிர் - ரூ. 1 கோடி
- தீபக் சாஹர் - ரூ. 80 லட்சம்
- மிட்செல் சான்ட்னர் - ரூ. 50 லட்சம்
- லுங்கிசானி நிகிடி - ரூ. 50 லட்சம்
- ஆசிஃப் கே.எம் - ரூ. 40 லட்சம்
- நடராஜன் ஜெகதீசன் - ரூ. 20 லட்சம்
- கனீஷ்க் சேத் - ரூ. 20 லட்சம்
- மோனு சிங் - ரூ. 20 லட்சம்
- த்ரூவ் ஷோரி - ரூ. 20 லட்சம்
- சிதீஷ் ஷர்மா - ரூ. 20 லட்சம்
- சைதன்யா பிஷோனி - ரூ. 20 லட்சம்
டெல்லி டேர்டெவில்ஸ்
- கிளென் மேக்ஸ்வெல் - ரூ. 9 கோடி
- காகிஸோ ரபாடா - ரூ. 4.20 கோடி
- அமித் மிஸ்ரா - ரூ. 4 கோடி
- ஷபாஸ் நதீம் - ரூ. 3.20 கோடி
- விஜய் சங்கர் - ரூ. 3.20 கோடி
- ராகுல் த்வேடியா - ரூ. 3 கோடி
- முகமது ஷமி - ரூ. 3 கோடி
- கௌதம் கம்பீர் - ரூ. 2.80 கோடி
- ட்ரென்ட் போல்ட் - ரூ. 2.20 கோடி
- காலின் முன்ரோ - ரூ. 1.90 கோடி
- டேனியல் கிறிஸ்டியன் - ரூ. 1.50 கோடி
- ஜேசன் ராய் - ரூ. 1.50 கோடி
- நமன் ஓஜா - ரூ. 1.40 கோடி
- பிருத்வீ ஷா - ரூ. 1.20 கோடி
- குர்க்ரீத் மான் சிங் - ரூ. 75 லட்சம்
- அவேஸ் கான் - ரூ. 70 லட்சம்
- அபிஷேக் ஷர்மா - ரூ. 55 லட்சம்
- ஜெயந்த் யாதவ் - ரூ. 50 லட்சம்
- ஹர்ஷல் படேல் - ரூ. 20 லட்சம்
- மன்ஜோத் கல்ரா - ரூ. 20 லட்சம்
- சந்தீப் லமிசஹானே - ரூ. 20 லட்சம்
- சாயன் கோஷ் - ரூ. 20 லட்சம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
- கே.எல்.ராகுல் - ரூ. 11 கோடி
- அஸ்வின் - ரூ. 7.60 கோடி
- ஆண்ட்ரூ டை - ரூ. 7.20 கோடி
- ஆரோன் பிஞ்ச் - ரூ. 6.20 கோடி
- மார்கஸ் ஸ்டோய்னிஸ் - ரூ. 6.20 கோடி
- கருண் நாயர் - ரூ. 5.60 கோடி
- முஜீப் சார்டன் - ரூ. 4 கோடி
- அங்கித் சிங் ராஜ்புட் - ரூ. 3 கோடி
- டேவிட் மில்லர் - ரூ. 3 கோடி
- மோஹித் ஷர்மா - ரூ. 2.40 கோடி
- பரிந்தர் சிங் ஸ்ரன் - ரூ. 2.20 கோடி
- யுவராஜ் சிங் - ரூ. 2 கோடி
- கிறிஸ் கெயில் - ரூ. 2 கோடி
- பென் த்வார்ஷுயீஸ் - ரூ. 1.40 கோடி
- அக்ஷதீப் நாத் - ரூ. 1 கோடி
- மனோஜ் திவாரி - ரூ. 1 கோடி
- மயங்க் அகர்வால் - ரூ. 1 கோடி
- மன்சூர் தார் - ரூ. 20 லட்சம்
- பிரதீப் சாஹூ - ரூ. 20 லட்சம்
- மயங்க் தாகர் - ரூ. 20 லட்சம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
- கிறிஸ் லயன் - ரூ. 9.6 கோடி
- மிட்செல் ஸ்டார்க் - ரூ. 9.40 கோடி
- தினேஷ் கார்த்திக் - ரூ. 7.40 கோடி
- ராபின் உத்தப்பா - ரூ. 6.40 கோடி
- குல்தீப் யாதவ் - ரூ. 5.80 கோடி
- பியூஷ் சாவ்லா - ரூ. 4.20 கோடி
- நிதீஷ் ராணா - ரூ. 3.40 கோடி
- கமலேஷ் நாகர்கோட்டி - ரூ. 3.20 கோடி
- ஷிவம் மாவி - ரூ. 3 கோடி
- மிட்செல் ஜான்சன் - ரூ. 2 கோடி
- ஷுபம் கில் - ரூ. 1.80 கோடி
- வினய் குமார் - ரூ. 1 கோடி
- ரிங்கு சிங் - ரூ. 80 லட்சம்
- கேமரூன் டெல்போர்ட் - ரூ. 30 லட்சம்
- ஜாவன் சியர்லெஸ் - ரூ. 30 லட்சம்
- அபூர்வ் விஜய் வான்கடே - ரூ. 20 லட்சம்
- இஷாங் ஜக்கி - ரூ. 20 லட்சம்
மும்பை இந்தியன்ஸ்
- க்ருணால் பாண்டியா - ரூ. 8.80 கோடி
- இஷான் கிஷன் - ரூ. 6.20 கோடி
- கெய்ரன் பொல்லார்ட் - ரூ. 5.40 கோடி
- பேட் கம்மின்ஸ் - ரூ. 5.40 கோடி
- இவன் லீவிஸ் - ரூ. 3.80 கோடி
- சூர்யகுமார் யாதவ் - ரூ. 3.20 கோடி
- பென் கட்டிங் - ரூ. 2,20 கோடி
- முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் - ரூ. 2.20 கோடி
- ராகுல் சஹர் - ரூ. 1.90 கோடி
- பிரதீப் சங்கவான் - ரூ. 1.50 கோடி
- ஜேசன் பெஹ்ரென்தார்ஃப் - ரூ. 1.50 கோடி
- ஜே.பி.டுமினி - ரூ. 1 கோடி
- சௌரப் திவாரி - ரூ. 80 லட்சம்
- தஜிந்தர் தில்லன் - ரூ. 55 லட்சம்
- அகில தனஞ்செயா - ரூ. 50 லட்சம்
- ஆதித்ய தாரே - ரூ. 20 லட்சம்
- சித்தேஷ் தினேஷ் லட் - ரூ. 20 லட்சம்
- மயங்க் மார்கன்டே - ரூ. 20 லட்சம்
- ஷரத் லும்பா - ரூ. 20 லட்சம்
- அங்குல் ராய் - ரூ. 20 லட்சம்
- மோசின் கான் - ரூ. 20 லட்சம்
ராஜஸ்தான் ராயல்ஸ்
- பென் ஸ்டோக்ஸ் - ரூ. 12.50 கோடி
- ஜெயதேவ் உனாட்கட் - ரூ. 11.50 கோடி
- சஞ்சு சாம்சன் - ரூ. 8 கோடி
- ஜோஃப்ரா ஆர்ச்சர் - ரூ. 7.20 கோடி
- கே. கௌதம் - ரூ. 6.20 கோடி
- ஜோஸ் பட்லர் - ரூ. 4.40 கோடி
- அஜிங்க்ய ரஹானே - ரூ. 4 கோடி
- டேர்சி ஷார்ட் - ரூ. 4 கோடி
- ராகுல் திரிபாதி - ரூ. 3.40 கோடி
- தாவல் குல்கர்னி - ரூ. 75 லட்சம்
- ஜாகிர் கான் பக்தீன் - ரூ. 60 லட்சம்
- பென் லாஃப்லின் - ரூ. 50 லட்சம்
- ஸ்டூவர்ட் பின்னி - ரூ. 50 லட்சம்
- துஷ்மந்த சமீரா - ரூ. 50 லட்சம்
- அனுரீத் சிங் - ரூ. 30 லட்சம்
- ஆர்யமான் விக்ரம் பிர்லா - ரூ. 30 லட்சம்
- மிதுன் எஸ் - ரூ. 20 லட்சம்
- ஷ்ரேயாஸ் கோபால் - ரூ. 20 லட்சம்
- பிரசாந்த் சோப்ரா - ரூ. 20 லட்சம்
- ஜதின் சக்சேனா - ரூ. 20 லட்சம்
- அங்கீத் ஷர்மா - ரூ. 20 லட்சம்
- மஹிபால் லோம்ரோர் - ரூ. 20 லட்சம்
ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- கிறிஸ் வோக்ஸ் - ரூ. 7.40 லட்சம்
- யசுவேந்திர சாஹல் - ரூ. 6 கோடி
- உமேஷ் யாதவ் - ரூ. 4.20 கோடி
- பிரண்டன் மெக்கல்லம் - ரூ. 3.60 கோடி
- வாஷிங்டன் சுந்தர் - ரூ. 3.20 கோடி
- நவ்தீப் சைனி - ரூ. 3 கோடி
- குயின்டன் டி காக் - ரூ. 2.80 கோடி
- முகமது சிராஜ் - ரூ. 2.60 கோடி
- நாதன் கௌடர் நைல் - ரூ. 2.20 கோடி
- காலின் டி கிராண்ட்ஹோமி - ரூ. 2.20 கோடி
- எம்.அஸ்வின் - ரூ. 2.20 கோடி
- பார்த்திவ் படேல் - ரூ. 1.70 கோடி
- மூயின் அலி - ரூ. 1.70 கோடி
- மன்தீப் சிங் - ரூ. 1.40 கோடி
- மனன் வோஹ்ரா - ரூ. 1.10 கோடி
- பவன் நேகி - ரூ. 1 கோடி
- டிம் சௌத்தி - ரூ. 1 கோடி
- குல்வந்த் கேஜ்ரோலியா - ரூ. 85 லட்சம்
- அங்கீத் சௌத்ரி - ரூ. 30 லட்சம்
- பவன் தேஷ்பாண்டே - ரூ. 20 லட்சம்
- அனிருத் அசோக் ஜோஷி - ரூ. 20 லட்சம்
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
- மணீஷ் பாண்டே - ரூ. 11 கோடி
- ரஷீத் கான் அர்மான் - ரூ. 9 கோடி
- ஷிகர் தவன் - ரூ. 5.20 கோடி
- ரித்திமான் சாஹா - ரூ. 5 கோடி
- சித்தார்த் கௌல் - ரூ. 3.80 கோடி
- தீபக் ஹுடா - ரூ. 3.60 கோடி
- சையது காலில் அகமது - ரூ. 3 கோடி
- சந்தீப் ஷர்மா - ரூ. 3 கோடி
- கேன் வில்லியம்சன் - ரூ. 3 கோடி
- கார்லஸ் பிரத்வொய்ட் - ரூ. 2 கோடி
- ஷகிப் அல் ஹசன் - ரூ. 2 கோடி
- யூசுப் பதான் - ரூ. 1.90 கோடி
- ஸ்ரீவத்ஸவ் கோஸ்வாமி - ரூ. 1 கோடி
- முகமது நபி - ரூ. 1 கோடி
- கிறிஸ் ஜோர்டன் - ரூ. 1 கோடி
- பாசில் தம்ப்பி - ரூ. 95 லட்சம்
- பில்லி ஸ்டான்லேக் - ரூ. 50 லட்சம்
- டி.நடராஜன் - ரூ. 40 லட்சம்
- சச்சின் பேபி - ரூ. 20 லட்சம்
- பிபுல் ஷர்மா - ரூ. 20 லட்சம்
- சையது மெஹதி ஹாசன் - ரூ. 20 லட்சம்
- ரிக்கி பூஹி - ரூ. 20 லட்சம்
- தன்மை அகர்வால் - ரூ. 20 லட்சம்