செய்திகள்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: இந்தியாவுக்கு 1 வெள்ளி, 2 வெண்கலம்

DIN

ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிட்டின.
புது தில்லியில் ஆசிய ஜூனியர் மல்யுத்தப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் திவ்யா காக்ரன் 68 கிலோ பிரிவில் நடப்பு சாம்பியன் கிரிகிஸ்தானின் மீரிமிடம் இறுதியில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
76 கிலோ பிரிவில் கருணா மங்கோலியாவின் பட்சுலுவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். 55 கிலோ பிரிவில் ரீனா உஸ்பெகிஸ்தானின் கோடிச்சாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.
சங்கீதா போகட், சிவானி பவார் ஆகியோர் தத்தம் பிரிவுகளில் தோல்வியடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT