செய்திகள்

துளிகள்...

DIN

 நியூஸிலாந்து கிரிக்கெட் வீராங்கனை அமெலியா கெர், அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 232 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலமாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க்கின் (229 ரன்கள்) 21 ஆண்டு சாதனையை அமெலியா முறியடித்துள்ளார்.


 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நடப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து, இலங்கை அணியின் ஏஞ்ஜெலோ மேத்யூஸ், லாஹிரு காமேஜ் ஆகியோர் விலக்கப்பட்டுள்ளனர்.


 ஃபிஃபா தலைவர் பதவிக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மறுதேர்தலிலும் தான் போட்டியிடப்போவதாக அதன் தலைவர் கியானி இன்ஃபான்டினோ கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT