செஸ் கிராண்ட் மாஸ்டர்கள்: அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலங்கள் எவை? முழுப்பட்டியல்!
இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை...
தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா, செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார். இதையடுத்து, உலகளவில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆகிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள். பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் ஆனதன் மூலம், இந்திய செஸ் வரைபடத்தில் தமிழ்நாட்டின் பலம் மேலும் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை 52 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள். அவர்களில் 18 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள். அடுத்த இடத்தில் மேற்கு வங்கத்தில் 8, மஹாராஷ்ராவில் 7 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள்.
இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை
Advertisement
தமிழ்நாடு - 18
மேற்கு வங்கம் - 8
மஹாராஷ்டிரா - 7
தில்லி - 6
ஆந்திர பிரதேசம் - 3
குஜராத் - 2
கேரளா - 2
ஹரியாணா - 1
கோவா - 1
ஒடிஸா - 1
கர்நாடகா - 1
தெலங்கானா - 1
செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் இல்லாத இந்திய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்
பஞ்சாப் - 0
உத்தர பிரதேசம் - 0
ராஜஸ்தான் - 0
சிக்கிம்
திரிபுரா
அருணாசல பிரதேசம் - 0
ஹிமாசல பிரதேசம் - 0
மத்திய பிரதேசம் - 0
அஸ்ஸாம் - 0
பிஹார் - 0
சட்டீஸ்கர் - 0
ஜம்மு& காஷ்மிர் - 0
ஜார்கண்ட் - 0
மணிப்பூர் - 0
மேகாலயா - 0
உத்தரகண்ட் - 0
மிஸோரம் - 0
அந்தமான் & நிகோபர் தீவுகள் - 0
சண்டிகர் - 0
தாதர் & நாகர் ஹவேலி - 0
லட்சத்தீவு - 0
நாகாலாந்து - 0
புதுச்சேரி - 0
டாமன் & டையு - 0
ஆதாரம்: All India Chess Federation