செய்திகள்

சென்னைக்கு வருகை: ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியைத் தொடங்கினார் தோனி! (புகைப்படங்கள் & விடியோக்கள்)

எழில்

தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இந்திய வீரர்கள் முதற்கட்டப் பயிற்சிக்காக சென்னைக்கு வந்துள்ளார்கள். சிஎஸ்கே அணி ஏப்ரல் 7 அன்று மும்பை அணிக்கு எதிராக மோதவுள்ளது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி, ராயுடு உள்ளிட்ட வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்கள். தோனி மேற்கொண்ட பயிற்சிகளின் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT