செய்திகள்

புரோ கபடி: கொல்கத்தாவில் வைல்ட் கார்டு ஆட்டங்கள்

DIN


புரோ கபடி லீக் ஒரு பகுதியாக கடைசி கட்ட வைல்ட் கார்டு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளன.
இதற்கான குலுக்கல் மும்பையில் செவ்வாய்க்கிழமை புரோ கபடி லீக் ஆணையர் அனுபம் கோஸ்வாமி, நடிகர் விக்கி கெளஷல் முன்னிலையில் நடைபெற்றது. 
இதன்படி மண்டல வைல்ட் கார்டு ஆட்டங்கள் வரும் டிசம்பர் 21 முதல் 27-ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. மண்டல போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்றொரு மண்டலத்தைச் சேர்ந்த அணியுடன் மோதும். 
21.12.2018-புணேரி பல்தான்-தெலுகு டைட்டன்ஸ், 22.12.18-யு மும்பா-யுபி யோத்தாஸ், 23.12.2018-பெங்கால் வாரியர்ஸ்-தபாங் தில்லி, 25.12.2018-ஹரியாணா ஸ்டீலர்ஸ்-தமிழ் தலைவாஸ், 26.12.2018-குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரேட்ஸ், 27.12.2018- ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT