செய்திகள்

நட்பு ஆட்டம்: ஜோர்டானிடம் தோல்வியுற்றது இந்தியா

DIN

ஜோர்டானுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்து நட்பு ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
வரும் 2019 ஜனவரி மாதம் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவுள்ளன. 
இதற்கு தயாராகும் வகையில் இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
ஏற்கெனவே பலமான சீனாவுடன் நடப்பு ஆட்டம் நடைபெற்றது. அதில் இந்தியா டிரா  செய்தது.
இதன் தொடர்ச்சியாக அம்மானில் ஜோர்டானுடன் நட்பு ஆட்டம் நடைபெற்றது. இதில் 2-1 என்ற கோல்கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
உலகத் தரவரிசைப் பட்டியலில் 97-ஆவது இடத்தில் இந்தியாலும், 112-ஆவது இடத்தில் ஜோர்டானும் உள்ளன. 
கேப்டன் சுனில் சேத்ரி காயத்தால் இப்போட்டியில் இடம்பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT