செய்திகள்

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள்

எழில்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இளம் வீரர் பிருத்வி ஷாவும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் உமேஷ் யாதவும் இடம்பெற்றுள்ளார்கள்.

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்

 எண்    பெயர்ஆட்டங்கள்ரன்கள் சதம்  அரை சதம்சராசரி
 1.

 பிருத்வி ஷா   (இந்தியா)

 2 237 1 1 118.50
 2. ராஸ்டன் சேஸ்   (மே.இ.) 2 185 1 1 46.25
 3. விராட் கோலி   (இந்தியா)  2 184 1 0 92.00
 4. ரிஷப் பந்த் (இந்தியா) 2 184 0 2 92.00
 5. ரஹானே (இந்தியா)  2 121 0 1 60.50

டெஸ்ட் தொடர்: அதிக விக்கெட்டுகள்

 எண்    பெயர்ஆட்டங்கள்  விக்கெட்டுகள்  சிறந்த பந்துவீச்சு            
 1.

 உமேஷ் யாதவ்   (இந்தியா)

 2 11 6/88
 2. குல்தீப் யாதவ் (இந்தியா) 2 10 5/57
 3. அஸ்வின் (இந்தியா) 2 9 4/37
 4. ஜடேஜா (இந்தியா) 2 7 3/12
 5. ஹோல்டர் (மே.இ.) 1 5 5/56

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT