முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்குப் புதிய கேப்டன் நியமனம்

நவம்பரில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஆஸி. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச்...

செய்திகள்

ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்குப் புதிய கேப்டன் நியமனம்

நவம்பரில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஆஸி. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:

நவம்பரில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ஆஸி. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்குப் பிறகு, ஆஸ்திரேலிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக டிம் பெயின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்து விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ஆஸி. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 2019 உலகக் கோப்பைப் போட்டிக்கும் ஃப்ஞ்ச் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஸ் ஹேஸில்வுட், அலெக்ஸ் கேரே ஆகிய இருவரும் துணை கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →