செய்திகள்

இந்திய அணியைக் காப்பாற்றிய புஜாரா: 2-ம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

எழில்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்காவது ஆட்டம் செளதாம்ப்டன் ரோஸ் பெளல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 246 ரன்களை எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி தடுமாற்றத்துடன் ஆடி அனைத்து விக்கெட்டையும் இழந்து 273 ரன்களைக் குவித்தது. இந்திய வீரர் சேதேஸ்வர் புஜாரா அபாரமாக ஆடி 132 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து வீரர் மொயின் அலி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டை வீழ்த்தினார்.  பின்னர் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்திருந்தது. குக் 2, ஜென்னிங்ஸ் 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

நேற்றைய ஆட்டத்தின் ஹைலைட்ஸ்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT