முகப்பு
செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் மல்யுத்த வீரர் மறைவு!

1964 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற கன்பத்ராவ், 1962 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு பிரிவுகளில்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

முன்னாள் மல்யுத்த வீரர் கன்பத்ராவ் அண்டல்கர் காலமானார். அவருக்கு வயது 83. 

1964 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற கன்பத்ராவ், 1962 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு பிரிவுகளில் முறையே தங்கமும் வெள்ளியும் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து அவருக்கு 1964-ம் வருடம் அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. என்னுடைய தந்தை புணேவில் நேற்று காலமானார் என்று அவருடைய மறைவு குறித்து மகன் அபிஜித் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments