செய்திகள்

துளிகள்...

DIN

பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகளில் அரையிறுதிச் சுற்றுக்கு ஒருவரும், காலிறுதிக்கு 7 பேரும், நாக் அவுட் சுற்றில் ஒருவர் என 9 பேர் களத்தில் உள்ளனர். ஆடவர் பிரிவில் 10 வீரர்களில் 9 பேர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன், கேப்டன் தோனி ஆகியோர் விராட் கோலி குறித்து அறிந்திராத நிலையில், இந்திய அணியில் அவர் மிக விரைவாக நுழைய நான் வகை செய்தேன் என முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் வெங்கசர்க்கார் கூறியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் கோலி இடம் பெற்றிருந்தார் எனவும் அவர் கூறினார்.

உலகக் கோப்பை போட்டியில் எவ்வாறு சிறப்பாக ஆடவேண்டும் என இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனையை கேட்டிருப்பதாக பாகிஸ்தான் தொடக்க வீரர் அபித் அலி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT