செய்திகள்

உலகக் கோப்பைக்கான மே.இ. அணி அறிவிப்பு: பொலார்ட், சுனில் நரைன் தேர்வாகவில்லை!

ஜேஸன் ஹோல்டர் தலைமையிலான அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது...

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேஸன் ஹோல்டர் தலைமையிலான அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல்-லில் முத்திரை பதித்த பொலார்ட், சுனில் நரைன் ஆகியோர் தேர்வாகவில்லை. 

உலகக் கோப்பைக்கான மே.இ. ஆரம்பக்கட்ட அணி: ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), ஃபெபியன் ஆலன், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெயிட், ஷெல்டன் காட்ரெல், ஷன்னோன் கேப்ரியல், கிறிஸ் கெயில், ஹெட்மையர், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், ஆஷ்லி நர்ஸ், நிகோலஸ் பூரண், கெமர் ரோச், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஒஷானே தாமஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT