முகப்பு
செய்திகள்

ட்விட்டரில் 30 மில்லியன் ரசிகர்கள்: சச்சின் மகிழ்ச்சி!

இத்தனை வருடங்களாக அன்பும் ஆதரவும் அளிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:46 AM
பகிர்:

கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுல்கரை ட்விட்டரில் 30 மில்லியன் (3 கோடி) ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.

இதுதொடர்பாகத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சச்சின். ட்விட்டரில் அவர் கூறியதாவது: இத்தனை வருடங்களாக அன்பும் ஆதரவும் அளிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. நம் குடும்பம் 30 மில்லியனாக வலுவாக உள்ளது. நன்றி என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.