செய்திகள்

பிசிசிஐ அதிகாரபூர்வ ஸ்பான்சராக பே டிஎம் நிறுவனம் அறிவிப்பு

DIN


பிசிசிஐ அதிகாரபூர்வ ஸ்பான்சராக மேலும் 5 ஆண்டுகளுக்கு பே டிஎம் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஆட்டங்களுக்கான ஒளிபரப்பு உரிமையை தலா ஒரு ஆட்டத்துக்கு ரூ.3.80 கோடி கொடுத்து பெற்றுள்ளது பே டிஎம்.
கடந்த 2015-இல் முதன்முறையாக இந்த நிறுவனத்துடன் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டது பிசிசிஐ. ஏல மதிப்பு தொகை ரூ.326.80 கோடி அடுத்த 2019-23 வரையிலான காலத்துக்கு ஆகும். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரூ.3.80 கோடி ஆகும். இது முந்தைய சீசûû விட 58 சதவீதம் கூடுதலாகும். கடந்த முறை ரூ,2.4 கோடிக்கு ஒரு ஆட்டத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது.
பிசிசிஐ சார்பில் சிஇஓ ராகுல் ஜோரி, பே டிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT