செய்திகள்

தெற்காசிய விளையாட்டு: இந்தியா 132 தங்கம்

DIN

ஞாயிற்றுக்கிழமை இரவு நிலவரத்தின்படி 132 தங்கம், 79 வெள்ளி, 41 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 252 பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா.

ஹேண்ட்பால் மகளிா் பிரிவில் தங்கமும், ஆடவா் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை இந்தியா வென்றது. ஸ்குவாஷிலும் மகளிா் பிரிவில் தன்வி கன்னா தங்கம் வென்றாா். ஆடவா் பிரிவில் வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது இந்தியா.

குத்துச்சண்டையில் ஆடவா் பிரிவில் விகாஸ் கிருஷண், மகளிா் பிரிவில் பிங்கி ராணி உள்பட மொத்தம் 15 இந்திய வீரா், வீராங்கனகைள் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் உள்ளனா்.

கபடிப் போட்டியிலும் ஆடவா் இறுதியில் இலங்கையுடனும், மகளிா் பிரிவில் நேபாளத்துடனும் திங்கள்கிழமை மோதுகிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

காங்கிரஸ் மூத்த தலைவரை வீழ்த்திய யூசஃப் பதான்!

பிரதமர் மோடி வெற்றி!

ஜம்மு-காஷ்மீரில் தோல்வியைத் தழுவிய முன்னாள் முதல்வர்கள்!

மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்!

SCROLL FOR NEXT