செய்திகள்

ஐசிசியின் இரு அணிகளிலும் இடம்பிடித்த இந்திய வீராங்கனை!

பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஐசிசியின் இந்த வருடத்துக்கான ஒருநாள், டி20 என இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார்.

எழில்

பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஐசிசியின் இந்த வருடத்துக்கான ஒருநாள், டி20 என இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார்.

ஐசிசியின் இந்த வருடத்துக்கான ஒருநாள், டி20 என இரு அணிகளின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒருநாள் அணியில் இந்திய வீராங்கனைகளான மந்தனா, ஷிகா பாண்டே, ஜுலன் கோஸ்வாமி, பூணம் யாதவ் ஆகியோரும் ஐசிசியின் டி20 அணியில் மந்தனா, தீப்தி சர்மா, ராதா யாதவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருது, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எல்லீஸ் பெரிக்குக் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இந்த விருதை மந்தனா பெற்றார். 

ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக எல்லீஸ் பெரியும் டி20 வீராங்கனையாக எலிஸ்ஸா ஹீலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

SCROLL FOR NEXT