முகப்பு
செய்திகள்

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: நாக் அவுட் சுற்றில் செளரவ் கோஷல்

சிகாகோவில் நடைபெற்று வரும் பிஎஸ்ஏ உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் செளரவ் கோஷல். அதே நேரம் ஜோஸ்னா சின்னப்பா தோல்வியுற்றார்.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:19 am IST
பகிர்:

சிகாகோவில் நடைபெற்று வரும் பிஎஸ்ஏ உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் செளரவ் கோஷல். அதே நேரம் ஜோஸ்னா சின்னப்பா தோல்வியுற்றார்.
11-ஆம் நிலை வீரரான கோஷல் 13-11, 11-6, 11-8 என்ற கேம் கணக்கில் பிரான்ஸின் லுகாஸ் செர்மேயை வீழ்த்தினார். அடுத்த சுற்றில் வேல்ஸின் ஜோயல் மாகின்னை எதிர்கொள்கிறார் கோஷல். மகளிர் பிரிவில் ஜோஸ்னா  சின்னப்பா 10-12, 7-11, 7-11 என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கின் ஜோ சேனிடம் தோல்வியடைந்தார்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.