செய்திகள்

உலகக் கோப்பையில் தோனி ஏன் வெவ்வேறு பேட்களை பயன்படுத்தினார் தெரியுமா?

Raghavendran

உலகக் கோப்பையில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வெவ்வேறு பேட்களை பயன்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

4-ஆவது உலகக் கோப்பையில் விளையாடி வரும் தோனி, இதுவரை விளையாடியுள்ள 7 இன்னிங்ஸ்களில் 93 ஸ்டிரைக் ரேட் உடன் மொத்தம் 223 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும் தோனியின் பேட்டிங் கடும் விமர்சங்களை முன்வைத்துள்ளது. இதனிடையே தோனியின் ஓய்வு தொடர்பான சர்ச்சைகளும் மேலோங்கியுள்ளன.

இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் ஸ்பான்சராக இருந்த நிறுவனங்களை சிறப்பிக்கும் விதமாக இந்த தொடர் முழுவதும் தோனி வெவ்வேறு பேட்களைப் பயன்படுத்தி வருகிறார். 

இந்த உலகக் கோப்பையில் விளையாடும் இதர பேட்ஸ்மேன்களை விட சுழற்பந்துக்கு எதிரான தோனியின் ஸ்டிரைக் ரேட் மிக மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT