செய்திகள்

நியூபோர்ட் ஏடிபி டென்னிஸ்: ஜான் ஐஸ்நர் சாம்பியன்

DIN

நியூபோர்ட் ஏடிபி டென்னிஸ் போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்நர். 
ரோட் தீவுகள், நியூபோர்ட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்கை 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வென்றார் ஐஸ்நர்.
கடந்த 4 மாதங்களாக கால் முறிவால் பாதிக்கப்பட்டிருந்த ஐஸ்நர் மீண்டும் ஆடி பெற்ற முதல் பட்டம் இதுவாகும். ஏற்கெனவே கடந்த 2011, 2012, 2017-இல் நியூபோர்ட் பட்டத்தை வென்றிருந்தார் ஐஸ்நர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT