செய்திகள்

எப்ஐஎச் மகளிர் ஹாக்கி சீரிஸ்: போலந்தை வீழ்த்தியது இந்தியா

DIN

எப்ஐஎச் மகளிர் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் போலந்தை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.
ஹிரோஷிமா நகரில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் போலந்தை எதிர்கொண்டது இந்தியா. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அணி அவ்வப்போது சீரான இடைவெளியில் கோல்களை அடித்தது. போலந்தின் தற்காப்பு அரணால் இந்திய வீராங்கனைகளின் ஊடுருவலை தடுக்க முடியவில்லை.
இந்திய தரப்பில் குர்ஜித், சுனிதா லக்ரா, நவ்நீத்கெüர், ஆகியோர் கோலடித்தனர்.
அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT