செய்திகள்

மான்சஸ்டரின் நீலக் கடல்: 'பிரமாண்ட' செல்ஃபி எடுத்த விராட் கோலி

மே.இ.தீவுகள் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. 

Raghavendran

2019 உலகக் கோப்பை இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 268/7 ரன்களை குவித்தது. 

பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்தப் போட்டியை நேரில் காண இந்திய ரசிகர்கள் அதிகளவில் வருகை தந்திருந்தனர். இதனால் மைதானம் முழுவதும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியும், தேசியக் கொடிகளும் மட்டுமே தெரிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT