செய்திகள்

மியாமி ஓபன் : காலிறுதியில் மோனா, 4-ஆம் சுற்றில் பெடரர், ஆண்டர்சன்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதிக்கு சிமோனா ஹலேப் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் பிரிவில் பெடரர், கெவின் ஆண்டர்சன் ஆகியோர் 4-ஆம்

DIN


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதிக்கு சிமோனா ஹலேப் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் பிரிவில் பெடரர், கெவின் ஆண்டர்சன் ஆகியோர் 4-ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ரோஜர் பெடரர் தனது மூன்றாவது சுற்று ஆட்டத்தில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் பிலிப் கிராஜிநோவிக்கை வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் 6-4, 7-6 என போர்ச்சுகலின் செளஸாவை வீழ்த்தினார். ஜோர்டாம் தாம்ஸ்ன் 7-5, 7-5 என டிமிட்ரோவையும், டெனிஸ் ஷபலபோவ் 6-3, 7-6 என ஆன்ட்ரே ருப்லேவையும் வென்றனர். 
சிமோனா ஹலேப்:
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹலேப் 6-3, 6-3 என வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். தைபேயின் ஹை சு வெய் 6-3, 6-7, 6-2 என்ற செட் கணக்கில் கரோலின் வோஸ்னியாக்கியை வென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT