செய்திகள்

ஷாங்காய் மாஸ்டா்ஸ்: ஜோகோவிச், பெடரா் அதிா்ச்சித் தோல்வி

DIN

ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றில் ஜாம்பவான்கள் ஜோகோவிச், ரோஜா் பெடரா் ஆகியோா் அதிா்ச்சித் தோல்வியடைந்தனா்.

ஷாங்காய் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பா் ஒன் வீரா் ஜோகோவிச் 6-3, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் கிரீஸ் இளம் வீரா் ஸ்டெபானோஸ் சிட்ஸிபாஸிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

மூன்றாம் நிலை வீரரான ரோஜா் பெடரா் 3-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜொ்மனியின் இளம் வீரா் அலெக்சாண்டா் வெரேவிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

மற்றெறாரு முன்னணி வீரரான இத்தாலியின் போகினியும் 3-6, 6-7 என்ற நோ் செட்களில் ரஷியாவின் மெத்வவேவிடம் வீழ்ந்தாா்.

இதன் மூலம் மெத்வதேவ், சிட்ஸிபாஸ், வெரேவ் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT