முகப்பு
செய்திகள்

400 டெஸ்ட் விக்கெட்டுகள்: பும்ராவுக்கு இலக்கு நிர்ணயித்த யுவ்ராஜ் சிங்

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 400 விக்கெட்டுகளையாவது எடுக்க வேண்டும் என...

செய்திகள்

400 டெஸ்ட் விக்கெட்டுகள்: பும்ராவுக்கு இலக்கு நிர்ணயித்த யுவ்ராஜ் சிங்

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 400 விக்கெட்டுகளையாவது எடுக்க வேண்டும் என...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 400 விக்கெட்டுகளையாவது எடுக்க வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளார் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையை எட்டியுள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர். 

ஆண்டர்சனின் சாதனைக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வாழ்த்து தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங், நீங்கள் குறைந்தபட்சம் 400 டெஸ்ட் விக்கெட்டுகளையாவது எடுக்க வேண்டும் என்று பும்ராவுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளார். 

26 வயது பும்ரா, 14 டெஸ்டுகளில் விளையாடி 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →