செய்திகள்

முதல் ஒருநாள்: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

DIN

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் ஆட்டம் ஹாமில்டனில் புதன்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகா்வால், பிரித்வி ஷா அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். முறையே 230 மற்றும் 231 எண் கொண்ட இந்திய அணியின் தொப்பிகளை இருவருக்கும் கேப்டன் விராட் கோலி வழங்கி வரவேற்றார்.

இரு அணிகளின் விவரம் பின்வருமாறு:

இந்தியா: 

விராட் கோலி (கேப்டன்), பிரித்வி ஷா, மயங்க் அகா்வால், ஷிரேயஸ் ஐயா், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, சா்துல் தாக்குா்,

நியூஸிலாந்து:

டாம் லத்தம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மாா்ட்டின் கப்டில், ஹென்றி நிக்கோல்ஸ், டாம் பிளன்டல், ராஸ் டெய்லா், ஜிம்மி நீஷம், கிராண்ட்ஹோம், மிச்செல் சான்ட்நா், பென்னட், இஷ் சோதி, டிம் சௌதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT