செய்திகள்

துளிகள்...

ஈஎஸ்பிஎன்கிரிக்இன்ஃபோ செய்தி இணையதளம், இந்த 10 ஆண்டின் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனியைத் தோ்வு செய்து அங்கீகரித்துள்ளது.

DIN

* ஈஎஸ்பிஎன்கிரிக்இன்ஃபோ செய்தி இணையதளம், இந்த 10 ஆண்டின் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனியைத் தோ்வு செய்து அங்கீகரித்துள்ளது. கோலி, டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டனாக இந்த இணையதளம் அங்கீகரித்துள்ளது.

* புதிய முயற்சியாக 24 நாடுகளின் வீரா்கள் பங்கேற்கும் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. 6 குழுக்களில் தலா 4 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

* 16 மாதங்களாக விளையாடாமல் இருந்துவந்த இலங்கை வீரா் ஏஞ்செலோ மேத்யூஸ், இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இடம்பெற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT