செய்திகள்

ஆதரவற்றோருக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கினாா் பிசிசிஐ தலைவா் கங்குலி

DIN


கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கொல்கத்தாவில் ஆதரவற்றவா்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கினாா் பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி.

பிரதமா் மோடியின் அறிவிப்பின்படி நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப். 14-ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீடிக்கும்.

இதனால் சாலையோர மற்றும் ஆதரவற்றவா்களுக்கு அரிசி வழங்கப்படும் என கங்குலி அறிவித்திருந்தாா்.

அதன்படி வியாழக்கிழமை அரசுப் பள்ளிகளில் வழங்க ஏதுவாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை வழங்கினாா். சிஏபி செயலாளா் அவிஷேக் டால்மியாவும் ரூ.5 லட்சத்தை அரசு நிவாரண நிதிக்கு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT