செய்திகள்

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்

DIN

12 வருடம் தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் கொண்ட நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் முர்டாக் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வெல்லிங்டனில் பிறந்த 36 வயது முர்டாக், 87 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களிலும் 71 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 9,000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்து, 18 சதங்களும் அடித்துள்ளார்.

2014-15 சீஸனில் 998 முதல்தர ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். முதல்தர கிரிக்கெட்டில் 46 சராசரி ரன்களும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 40 சராசரி ரன்களும் வைத்துள்ளார். 2018-19 சீஸனில் சிறப்பாக விளையாடியதற்காக சிறந்த பேட்ஸ்மேனுக்காக விருதையும் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT