செய்திகள்

நியூசிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்கள்: அட்டவணை வெளியீடு!

நவம்பர் இறுதி முதல் மார்ச் இறுதி வரை நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம்...

DIN

2020-21 சீஸனுக்காக அட்டவணையை வெளியிட்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் முதல் எந்தவொரு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடாமல் உள்ளது நியூசிலாந்து அணி. இந்நிலையில் 2020-21 சீஸனுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.

நவம்பர் இறுதி முதல் மார்ச் இறுதி வரை நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா இரு டெஸ்டுகளில் விளையாடுகின்றன.

நியூசிலாந்தின் 2020-21 சீஸனுக்கான அட்டவணை

vs மேற்கிந்தியத் தீவுகள் 

டி20 தொடர் - நவம்பர் 27, 29, 30

டெஸ்ட் தொடர் - டிசம்பர் 3, 11

vs பாகிஸ்தான்

டி20 தொடர் - டிசம்பர் 18, 20, 22

டெஸ்ட் தொடர் - டிசம்பர் 26, ஜனவரி 3

vs ஆஸ்திரேலியா

டி20 தொடர் - பிப்ரவரி 22, 25, மார்ச் 3, 5, 7

vs வங்கதேசம்

ஒருநாள் தொடர் - மார்ச் 13, 17, 20

டி20 தொடர் - மார்ச் 23, 26, 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT