செய்திகள்

முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை

சிகிச்சை முடிந்து முரளிதரன் இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

DIN

முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த  முத்தையா முரளிதரன், 133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2011 உலகக் கோப்பைப் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் இதய சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட 49 வயது முரளிதரனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து முரளிதரன் இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT