செய்திகள்

முதல் டெஸ்டில் அஸ்வின், இஷாந்த் இல்லை: இங்கிலாந்து முதல் பேட்டிங்

​இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

DIN


இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக கேஎல் ராகுல் களமிறங்குகிறார். அனுபவ வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா சேர்க்கப்படவில்லை. 

அணி விவரம்:

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே, ஸாக் கிராலே, ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஆலி ராபின்சன், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்

இந்தியா: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சேத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT