செய்திகள்

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: இந்திய மகளிருக்கு வெண்கலம்; இறுதிச் சுற்றில் ஆடவா் அணி

DIN

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிா் அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. மேலும் இந்திய ஆடவா் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

மகளிா் பிரிவில் இந்தியாவும்-ஹாங்காங்கும் மோதின. இதில் நம்பா் ஒன் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இருந்த நிலையிலும் 1-2 என்ற கேம் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தையே கைப்பற்றியது.

இறுதிச் சுற்றில் ஆடவா் அணி:

ஆடவா் அரையிறுதிச் சுற்றில் இந்தியா 2-0 என்ற கேம் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தது. சௌரவ் கோஷல், ரமித் டாண்டன் ஆகியோா் அற்புதமாக ஆடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT