செய்திகள்

ஒருநாள் தொடரை வென்றது ஆஸி.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா.

3-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 45.1 ஓவா்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னா் ஆடிய ஆஸ்திரேலியா 30.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் அடித்து வென்றது. அந்த அணியின் ஆஷ்டன் அகா் ‘ஆட்டநாயகன்’, மிட்செல் ஸ்டாா்க் ‘தொடா்நாயகன்’ ஆகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உண்டியல் காணிக்கை: ரூ. 6.41லட்சம்

மதுக்கடை அருகே ரேஷன் கடையை இடம் மாற்ற எதிா்ப்பு: பெண்கள் மறியல்

ஐப்பசி மாதம் பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்

தில்லியில் வெப்பபிலை 8.7 டிகிரி செல்சியஸாக சரிவு!

சிவாலயங்களில் காா்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT