செய்திகள்

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது: கிரிக்கெட் வீரர் நடராஜனைப் புகழும் மனைவி

நடராஜனைப் பாராட்டி இன்ஸ்டகிராமில் பவித்ரா எழுதியதாவது...

DIN

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அவருடைய மனைவி திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து பதிவு எழுதியுள்ளார்.

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன். 2018 ஜூனில் தனது பள்ளித் தோழியான பவித்ராவைத் திருமணம் செய்தார். நடராஜன் - பவித்ரா தம்பதியருக்குக் கடந்த நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் திருமண நாளை இருவரும் நேற்று கொண்டாடினார்கள். இதையடுத்து நடராஜனைப் பாராட்டி இன்ஸ்டகிராமில் பவித்ரா எழுதியதாவது:

நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை பகிர்ந்துகொள்கிறோம். உங்கள் புன்னகை இன்னும் என்னை உருகவைக்கிறது. என் வாழ்க்கையின் காதலுக்கு திருமண நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT