உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி அறிவிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அணி விவரம்:
- ரோஹித் சர்மா
- ஷுப்மன் கில்
- சேத்தேஷ்வர் புஜாரா
- விராட் கோலி (கேப்டன்)
- அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்)
- ஹனுமா விஹாரி
- ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)
- ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்)
- ரவிச்சந்திரன் அஸ்வின்
- ரவீந்திர ஜடேஜா
- ஜஸ்பிரீத் பூம்ரா
- இஷாந்த் சர்மா
- முகமது ஷமி
- உமேஷ் யாதவ்
- முகமது சிராஜ்